Sandar Letters

History of thamil letters

Even if no one can tell the exact age of the Thamil Language, people believe that Thamil Language should has formed between 8,000 and 10,000 years. Letters of this language has been changed itself time to time in its patterns and it is believed that this language have changed nine times till now. Thamil”pa*vai Alphabet was introduced on 15 March 2019 in the UK and it is considered as modern and the 10th change in Thamil” Letters which not only would be the parallel to the Thamil letters but also it would attract the Thamils who are leaving without studying Thamil language as their mother tongue and the strangers to Thamil language. Anyone who knows English alphabet can easily learn Thamil through English characters of Thamil”pa*vai. The Letters of Thamil”pa*vai Alphabet will be called as SANDAR LETTERS (2019) in future.

 

PATTERNS OF THAMIL LETTERS SINCE ANCIENT AGES TILL NOW:

SANDAR LETTERS-03a

ஆதி முதல் இன்று வரை தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள்:

SANDAR LETTERS-01

a*thi  muthal  in’r’u  varai  thamil”  el”uththukkalin’  vadivangkal’:

SANDAR LETTERS-02a

சமூகத்தின் குரல்…….

 ..………. “(தமிழ் மொழி) ‘கடவுளால் ஆதியில் பொதிய மலையில் இருந்தோ,

கைலாயமலையில் இருந்தோ கண்டுபிடிக்கப்பட்டதாகவோ, உபதேசிக்கப்பட்ட தாகவோ இருக்கலாம் ஆனால் இன்று நெருப்புக்கு ஒரு பொத்தானை அமுக்குவதோ ஒரு முனையைத் திருப்புவதோ ஆகிய காரியத்தில் வந்துவிட்டது.  சாதாரணமாய் 500 வருடங்களுக்கு முந்தி இருந்த மக்களின் அறிவுக்கும் அவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்துக்கும் இன்று இருக்கும் மக்களின் அறிவுக்கும், வாழ்க்கை அவசியத்துக்கும் எவ்வளவோ மாறுதலும், முற்போக்கும் இருந்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது… அதுபோலவே, இன்னும் ஒரு 100 ஆண்டு அல்லது 500 ஆண்டுகள் சென்றால், இன்றைய நிலையிலிருந்து இன்னமும் எவ்வளவோ தூரம் மாற்றமடைந்து முன்னேற்றங்கள் என்பவை ஏற்படலாம். ஆகையால், மாறுதலைக் கண்டு அஞ்சாமல் அறிவுடைமையுடனும் ஆண்மையுடனும் நின்று விஷயங்களை நன்றாய் ஆராய்ச்சிசெய்து, காலத்துக்கும் அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளி, கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவு கொண்டவன் என்னும் மனிதனின் இன்றியமையாக் கடமையாகும் என்பதை அனேகர் உணர்ந்திருந்தாலும் அதன் பயனாய் இன்றைய தமிழ் எழுத்துக்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப் பற்றிப் பலருக்கு அபிப்பிராயம் இருந்தாலும், எவரும் தைரியமாய் முன்வராமலே இருக்கிறார்கள்.’ இவ்வளவு பெரிய காரியத்துக்கு பாஷா ஞானம், இலக்கண ஞானம், பொதுக் கல்வி இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா?’ என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும், பாஷா ஞானமும், இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்காவிட்டால் என் செய்வது? தவம் செய்வதா? அல்லது ஜெபம் செய்வதா? தமிழ் இன்றல்ல நேற்றல்ல; எழுத்துக்கள் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. ஆனால், எழுத்துக்கள் கல்லிலும் ஓலையிலும் எழுதும் காலம் போய் காகிதத்தில் எழுதவும், அச்சு வார்த்துக் கோக்கவும் ஏற்பட்ட காலம் தொட்டு இன்றுவரை, அவற்றில் யாதொரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், யாராவது ஒருவர் துணிந்து இறங்க வேண்டியதாயிற்று”……

எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர், எழுத்தாளர், ‘தலித்தியமும் உலக முதலாளியமும்உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்

தொடர்புக்கு: sagumano@gmail.com

Link: https://www.hindutamil.in/news/opinion/columns/206889-.html